UNDP complaint

25.12.2023 தொடக்கம் 05.01.2024 வரை பிரத்தியோக வகுப்புகளுக்கு விடுமுறை

17/07/2023

25.12.2023 தொடக்கம் 05.01.2024 வரை பிரத்தியோக வகுப்புகளுக்கு விடுமுறை

news images

எதிர்வரும் பாடசாலை தவணை விடுமுறை நாட்களில் பிரத்தியேக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபையால் கலந்துரையாடல் ஒன்று கடந்த 14.11.2023 இல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் அவர்களின் தலைமையில் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பினவரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 25.12.2023 தொடக்கம் 05.01.2024 வரை தனியார் கல்வி நிலையங்களை மூடி மணவர்களுக்கு விடுமுறை வழங்கல்.
2. பிரத்தியேக வகுப்புக்களை மாலை 6 மணியுடன் நிறைவு செய்தல்.
மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து பிரத்தியேக கல்வி நிலையங்களதும் பொதுமக்களதும் ஒத்துழைப்பை நகர சபை பெரிதும் எதிர்பார்க்கிறது.
slot gacor
slot88
slot88
situs toto
toto slot
rtp slot
slot gacor
slot kakek zeus
slot gacor
slot88
situs togel
scatter hitam
slot gacor
pmtoto
slot88
slot gacor
slot gacor
toto slot
slot kakek zeus

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel