17/04/2023

2024 ஆம் ஆண்டிற்கான சோலை வரியினை (ஆதன வரி) தற்போது முதல் நகர சபையில் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

news images

2024 ஆம் ஆண்டிற்கான சோலை வரியினை (ஆதன வரி) தற்போது முதல் நகர சபையில் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே காத்தான்குடி நகர எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து ஆதனங்களின் உரிமையாளர்களும் இவ்வரியினை செலுத்தி 10% சலுகைக் கழிவினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
வரி செலுத்தவரும் வாடிக்கையாளர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை வழங்கிச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அத்துடன் https://smartcitykattankudy.com/ எனும் இணையத் தளத்தினூடாகவும் ஒன்லைனில் இக்கொடுப்பனவை செலுத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
செயலாளர்
காத்தான்குடி நகர சபை
situs toto
situs togel
situs togel
toto slot
situs toto
bandar togel resmi
situs toto slot
rtp live
situs toto

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel